....

Saturday, February 4, 2012

மாலதி டீச்ச்ர்1

மறுநாள் சீக்கிரமே எழுந்து விட்டேன். சிந்துவுக்கு டிபன் பாக்சை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அண்ணியிடம், ‘அண்ணி நானே இன்னைக்கு சிந்துவை ஸ்கூலில் விட்டுடுறேன்’ என்றேன். அவர் என்னை விநோதமாகப் பார்த்தார்.
‘ஏன்ப்பா? நீ லேட்டால்ல ஆபிசுக்குப் போவ?’
‘இல்ல அண்ணி இன்னைக்கு கொஞ்சம் வேல இருக்கு. சீக்கிரம் போகனும். நானே விட்டுடுறேன்’ என்று கூறிவிட்டு சிந்துவுடன் ஸ்கூலுக்குப் போனேன். ஸ்கூல் வாசலில் ‘சரி சித்தப்பா நான் போயிக்கிறன்’ என்ற சிந்துவிடம் ‘இல்லடா செல்லம். நான் உன்னை வகுப்பில் வந்து விட்டுட்டு போறேன்’ என்று அவள் கூடவே நடந்தேன். சுற்றி முற்றிப் பார்த்தேன். என் கண்கள் மாலதியை தேடின. ஆனால் அவள் தட்டுப்படவே இல்லை. சிந்துவை வகுப்பில் விட்டுவிட்டு திரும்பி நடந்தேன். வாசலருகே வந்தபோது மாலதி டீச்சர் உள்ளே நுழைந்தாள். கூட இரண்டு மாணவிகள். என்னைப் பார்த்ததும் புன்னகைத்து ‘ஹலோ’ சொன்னார். நானும் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். திரும்பிப் பார்த்தேன். மெதுவாய் அசைந்த மாலதியின் பின்னழகு என்னை மயக்கியது. நீண்டு தொங்கிய கூந்தலின் முடிவில் அழகான அந்த பின்புறங்கள் என்னைக் கிறங்கடித்தன.
வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன் மொபைலை எடுத்து ‘குட்மார்னிங் மேடம்’ என்று மெசேஜ் அனுப்பினேன். ரிப்ளை வரவில்லை. பதினோரு மணி வாக்கில் மொபைலை எடுத்துப் பார்த்தேன். அவளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. ‘ஹூ இஸ் திஸ்?’ என்று. ‘நான் சிவா, சிந்துவின் அங்கிள்’ என்று ரிப்ளை செய்தேன். ‘ஓ.. குட் மார்னிங்’ என்று பதிலனுப்பினாள். இது தொடர்ந்தது. ‘குட் மார்னிங், குட் ஈவினிங்’ என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தோம். சில நேரங்களில் போன் செய்து சிந்து பற்றி பேசினேன். அப்படியே அவளைப் பற்றியும் கொஞ்சம் விசாரித்தேன். கணவர் வங்கி ஒன்றில் வேலை பார்க்கிறார். இரண்டு பெண்கள். ஒருத்தி ஆறாம் வகுப்பும் இன்னொருத்தி நான்காம் வகுப்பும் படிக்கிறார்கள். நல்ல நட்புடன் பேசினாள். நானும் எல்லையைத் தாண்டாமல் கண்ணியமாகப் பழகினேன். ஆனால் இரவுக் கற்பனைகளில் எல்லை மீறுவதை என்னால் தடுக்க முடியவில்லை.
ஒரு முறை சிந்துவை ஸ்கூலில் இருந்து அழைத்து வரும் போது மாலதியைப் பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பினேன். வீட்டுக்கு வந்ததும் ‘குட் ஈவினிங்‘ என்று மெசேஜ் செய்தேன். ‘குட் ஈவினிங்‘ என்று ரிப்ளை செய்தாள். ‘யூ வெர் லுக்கிங் வெரி பியூட்டிபுல் இன் தட் ப்ளூ சாரி’ என்று ரிப்ளை செய்தேன். அதற்கு பதில் வரவேயில்லை. தவறாக எண்ணியிருப்பாரோ என்று பதட்டமாயிருந்தது. அடுத்த நாள் குட்மார்னிங் மெசேஜ் அனுப்பியும் ரிப்ளை வரவில்லை. அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை. போன் பண்ணலாமா என்று யோசித்து தயங்கினேன். பண்ணவில்லை. மாலையில் மீண்டும் குட் ஈவினிங் அனுப்பினேன். பதில் வரவில்லை. இரவில் எனக்கு தூக்கமே வரவில்லை. மணி பதினொன்றாகியிருந்தது. மாலதி நினைப்பாகவே இருந்தது. மெசேஜ் அனுப்பலாமா என்று யோசித்தேன். பயமாயிருந்தது. இந்த நேரத்தில் அனுப்பி சிக்கலாகி விடுமோ என்று யோசித்துப் படுத்திருந்தேன். தயங்கியபடி ‘சாரி மேடம்’ என்று அனுப்பினேன். கால் மணி நேரத்திற்குப் பின் மெசேஜ் வந்தது. பாய்ந்து சென்று மொபைலைப் பார்த்தேன். ‘குட்நைட்’ என்று அனுப்பியிருந்தாள். நான் அதற்கு மேல் அனுப்ப மனமின்றி தூங்கிப் போனேன்.
காலையில் மீண்டும் குட் மார்னிங் அனுப்பினேன். ரிப்ளை வந்தது. நிம்மதியாயிருந்தது. சிந்துவை ஸ்கூலில் விட்டுவிட்டு வெளியே வந்து காத்திருந்தேன். மாலதி வருவதைப் பார்த்ததுதும் தற்செயலாக எதிர்படுவது போல் சென்று ஹலோ சொன்னேன். அவளும் சிரித்து ஹலோ சொன்னாள். அவளுடைய பற்கள் சீராகவும் நேர்த்தியாகவும் இருந்தது. வெளிர் பச்சை நிற சேலையில் சொக்க வைத்தாள். நன்கு படிய தலையை சீவி மஞ்சள் நிறப் பூ ஒன்றைச் சூடியிருந்தாள். இரண்டு நிமிடம் பேசிவிட்டு விலகினேன். வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்த போது இரண்டாவது மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தாள். சிறிது மேலே ஏறிவிட்டுத் திரும்பிப் பார்த்தாள். நான் பார்ப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டு படியேறிச் சென்றாள். மதியம் லஞ்ச் டைமில் மெசேஜ் அனுப்பினேன். உடனடியாகப் பதில் அனுப்பினாள்.
‘குட் ஆப்டர்நூன் மேடம்’
‘குட் ஆப்டர்நூன் சிவா’
‘தேங்ஸ் மேடம்’
‘சாப்பிட்டீங்களா?’
‘இன்னும் இல்ல இனிமேதான். நீங்க?’
‘நான் சாப்பிட்டுகிட்டே இருக்கேன்.’
‘என்ன சாப்பாடு?’
‘மோர் குழம்பும் வெண்டைக்காயும்’
‘ஓ நைஸ். எனக்குப் பசிக்குது.’
‘ஹ ஹ ஹா..’
‘எனக்கு மோர்குழம்பு இல்லையா?’
‘வாங்க ஷேர் பண்ணி சாப்பிடலாம்’
‘ஓ தேங்ஸ். நீங்க சொன்னதே சாப்பிட்ட மாதிரி இருக்கு’
இப்படி சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் அவரவர் வேலையில் மூழ்கிப் போனோம். இரவில் அவள் நினைவு அதிகமாய் வந்தது. படியேறும் போது அவள் திரும்பிப் பார்த்த பார்வை என்னை தூங்கவிடாமல் செய்தது. மணி பதினொன்றரை ஆகியிருந்தது. மெசேஜ் அனுப்பிப் பார்க்கலாமா என்று தோன்றினாலும் பயமாயிருந்தது. தயங்கி தயங்கி ‘குட்நைட் மேடம்’ என்று அனுப்பினேன். சிறிது நேரம் கழித்து பதில் அனுப்பினாள்.
‘என்ன இந்த நேரத்துல குட்நைட் ? இன்னும் தூங்கலையா?’
‘இல்ல மேடம் தூக்கம் வரல’
‘ஏன்?’
‘தெரியல. நீங்க தூங்கலையா?’
‘இல்ல. கொஞ்சம் பேப்பர் கரெக்சன் இருந்துச்சு. அதான் பாத்துகிட்டுருக்கேன்.’
‘நான் டிஸ்டர்ப் பண்றேனா?’
‘இல்ல நோ ப்ராப்ளம். முடிக்கப் போறேன்.’
‘ம்ம்.. தென்?’
‘சொல்லுங்க சிவா’
‘என்ன சொல்ல?
‘இப்பல்லாம் அடிக்கடி சிந்துவ நீங்கதான் ஸ்கூல்ல வந்து விடுறீங்க போல’
‘ஆமாமா’
‘எதுக்கு ஸ்கூலுக்கு வர்ற பேரண்ட்ச சைட் அடிக்கவா?’
‘ஐயோ அதெல்லாம் இல்ல மேடம்.’
‘ம்ம்..’
‘உண்மைய சொல்றதா இருந்தா நான் உங்களைப் பார்க்கத்தான் அடிக்கடி வரேன்.’
‘வாட்.. என்னைப் பார்க்கவா? என்னை எதுக்கு பாக்கணும்?’
‘தெரியல.. உங்களை பாக்கனும் போல இருக்கும் அதான் அடிக்கடி வரேன்.’
அதற்குப் பின் சிறிது நேரம் மெசேஜ் வரவில்லை. நான் ‘சாரி’ என்று அனுப்பினேன். பதில் வரவில்லை. மணி பணிரெண்டாகியிருந்தது. சிறிது நேரத்தில் மெசேஜ் வந்தது. ‘குட்நைட்’
நான் பதிலனுப்பினேன். ‘கோபமா மேடம்?’
‘நோ.. நான் எதுக்கு உங்க மேல கோபப்படனும்?’
‘ம்ம்ம்’
‘ஒகே எனக்கு தூக்கம் வருது குட்நைட்’
‘ஓகே. ஸ்லீப் வெல். குட்நைட்’
நான் மொபைலை வைத்துவிட்டுத் தூங்கினேன்.

No comments:

Post a Comment